முழு ஜாதகம் கணிக்க
பெயர், பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால் ராசி-நவாம்சக் கட்டம், கிரக நிலை, தசா புக்தி, வாழ்க்கைப் பலன்கள், இன்றைய கோச்சாரப் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
திருமணப் பொருத்தம் (10 பொருத்தங்கள்)
பெண் மற்றும் ஆண் ஜாதக விவரங்களைக் கொடுக்கவும். ஒவ்வொரு பொருத்தமும் உண்டா/இல்லையா, ஏன் என்ற காரணத்துடன், செவ்வாய் தோஷ சாம்யம், தசா சந்திப்பு, இருவரின் ஜாதகக் கட்டங்களுடன் கிடைக்கும்.
குடும்ப ஜாதகப் பொருத்தம்
திருமணமானவர்களுக்கு — கணவர், மனைவி, மகன், மகள் ஜாதகங்களை ஒன்றாக ஒப்பிட்டு, கணவன்-மனைவி பொருத்தம், பெற்றோர்-குழந்தை ஒற்றுமை, உடன்பிறப்பு ஒற்றுமை, தற்போதைய சனி/குரு கோச்சார நிலை அனைத்தும்.
சேமித்த ஜாதகங்கள்
சேமித்த ஜாதகங்கள் இந்தச் சாதனத்தின் உலாவியில் (browser) இருக்கும். மற்ற சாதனத்திற்கு மாற்ற "காப்புப் பிரதி" பதிவிறக்கி, அங்கே "இறக்குமதி" செய்யவும்.